உலகெங்கும் வலுக்கும் Black Lives Matter போராட்டங்கள்
June 2020: அமெரிக்க உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் Black Lives Matter என்ற பெயரில் கருப்பு இன மக்களின் பாதுகாப்பு மற்றும் காவல் துறையின் அத்துமீறல்களுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. அமெரிக்காவில் மே 25 அன்று ஜார்ஜ் பிலாய்ட் என்ற கருப்பு இனக் குடிமகனை வெள்ளை இனத்தைச் சேர்ந்த நான்கு போலீஸ்காரர்கள் எந்தவித காரணமும் இன்றி தாக்கிக் கொன்றனர்.
அந்த துர்பாக்கியமான சம்பவத்தைத் தொடர்ந்து உலகமெங்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
செய்தியில் பாடங்கள் (Subjects in News)
ஆங்கிலம்
Prejudice மற்றும் bias என்ற இரண்டு வார்த்தைகள் இல்லாமல் இன / மத பாகுபாடுகள் பற்றி பேச முடியாது. இந்த இரண்டு சொற்களைத் தெரிந்து கொள்வோம்.
உறவுகள் (Social Relations)
இனத்தைக் குறிக்கும் சொற்களை நாம் எச்சரிக்கையோடு உபயோகிக்க வேண்டும். அவ்வகையில் கருப்பு இனத்தவர்களை நீக்ரோ என்ற சொல்லாமா? விளக்கம், இந்த வீடியோவில் பார்க்கலாம்.
கணிதம் (Mathematics)
சதவீதத்தை கண்டுபிடிப்பது குறித்த ஒரு சிறு விளக்கம்.
சைக்காலஜி (Psychology)
நமக்குள் நமக்கே தெரியாமல் ஒளிந்து இருக்கும் இன துவேஷங்களைத் தெரிந்து கொள்ள பயன்படும் Implicit Assessment Test குறித்து தெரிந்து கொள்ள...
கலை (Arts > Short Film)
இன துவேசம் குறித்து சுமார் 25 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட அற்புதமான 12 நிமிட குறும்படம் தான் Black Rider. விமர்சனம் இங்கே.
Comments
Post a Comment